கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் இளம் பெண் மீட்பு!

அம்பாறை – தமன பிரசேதத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீன வத்த – கொங்கஸ் சந்தி பிரதேசத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த இளம் பெண் கடத்தப்பட்டதாக பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வென்னப்புவ – கதானகெதர பொலிஸாருக்கு தாய் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட … Continue reading கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் இளம் பெண் மீட்பு!